ஊர்க்காவல் படை துணை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

ஊர்க்காவல் படை துணை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-13 20:39 GMT

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பதவி காலியாக இருப்பதால், அப்பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்கு விண்ணப்பிக்க நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாகும், என்று அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்