யோகா பயிற்சி

யோகா பயிற்சி நடந்தது.

Update: 2022-12-15 18:57 GMT

மரவாபாளையம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் யோகா பயிற்சி மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி டாக்டர் சாந்தி தலைமையில் சுகாதார செவிலியர் சரஸ்வதி, சுகாதார தன்னார்வலர் ஈஸ்வரி மற்றும் சுகாதாரத்துறையினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

----------------

Tags:    

மேலும் செய்திகள்