யோகா பயிற்சி

யோகா பயிற்சி நடந்தது.

Update: 2022-11-17 18:30 GMT

நொய்யல் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் நடைபெற்றது. முகாமில் டாக்டர் சாந்தி தலைமையில் சுதாதார செவிலியர்கள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு பெண்கள், ஆண்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்