யோகா தினம்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள வல்லம் கே.கே.எஸ்.மணி பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா தினத்தை முன்னிட்டு, பள்ளி மைதானத்தில் யோகா என்ற எழுத்து வடிவத்தில் நின்ற மாணவா்கள் படத்தில் காணலாம்.;

Update: 2022-06-22 16:32 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள வல்லம் கே.கே.எஸ்.மணி பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா தினத்தை முன்னிட்டு, பள்ளி மைதானத்தில் யோகா என்ற எழுத்து வடிவத்தில் நின்ற மாணவா்கள் படத்தில் காணலாம். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ. நளினிமனோகரன், எம்.ஜனார்த்தனம், மோகனப்பிரியா உள்பட யோகா ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்