சர்வதேச யோகா தினம்

பாலக்கோட்டில் பா.ஜ.க. சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.;

Update: 2022-06-22 14:59 GMT

பாலக்கோடு

பாலக்கோட்டில் பா.ஜ.க. சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு நகர தலைவர் சிவா தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க. தலைவர் சிவக்குமார், துணைத்தலைவர் ராமரு, நிர்வாகிகள் ஜெய்கணேஷ், கிருஷ்ணன், சத்யராஜ், மாரியப்பன், பழனி, சக்திவேல், ராமசாமி, ஸ்ரீதேவி, திருப்பதி, பிரேம்ஆனந்த் உள்ளிட்ட பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். யோகா ஆசிரியர் ராமகிருஷ்ணன்ஜி பயிற்சி அளித்தார்.

---

Tags:    

மேலும் செய்திகள்