உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. எழிலரசன், இணை இயக்குனர் (மருத்துவ பணிகள்) டாக்டர் செந்தில்குமார் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உள்ளனர்.