விஷம்குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம்குடித்து தொழிலாளி தற்கொலை

Update: 2022-11-12 20:56 GMT

பேரையூர்,

டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 51). இவர் பருத்தி பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் இவரது மனைவி செல்விக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் வேல்முருகன், விஷம் குடித்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்