விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Update: 2022-07-06 20:03 GMT

தஞ்சையை அடுத்த மேலக்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது54). தொழிலாளி. இவா் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று அவருக்கு மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்