சாலையில் ரகளையில் ஈடுபட்ட தொழிலாளி கைது

சாலையில் ரகளையில் ஈடுபட்ட தொழிலாளி கைது

Update: 2023-02-26 18:45 GMT

கருங்கல்:

கருங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலப்பள்ளம் சந்திப்பில் ஒருவர் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது அவர் படுவூர்காட்டுவிளையை சேர்ந்த தொழிலாளி ஜினோ (வயது41) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்