பெண்கள் முற்றுகை போராட்டம்

பெண்கள் முற்றுகை போராட்டம்

Update: 2023-08-31 18:45 GMT

விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு மகளிர் உரிமைத்தொகை பணியாளர் தேர்வில் பாரபட்சம் கூடாது என வலியுறுத்தி பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்