சாராயம் விற்ற பெண் கைது

சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-03-10 18:45 GMT

சங்கராபுரம், 

சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் மோட்டாம்பட்டி பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர். மோட்டாம்பட்டி கிராமத்தை சேர்ந்த மல்லிகா (வயது 60) வீட்டின் அருகில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்