தந்தை இறந்த சோகத்தில் பெண் தற்கொலை

தந்தை இறந்த சோகத்தில் பெண் தற்கொலை

Update: 2022-12-18 18:45 GMT

குனியமுத்தூர்

கோவை குனியமுத்தூர் திருநகர் காலனியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி சொப்னா (வயது 39).இவர்களுக்கு குழந்தை இல்லை. சொப்னாவின் தந்தை சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்.இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்ட சொப்னா அவரது வீட்டில்யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையைகட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்