கஞ்சா விற்ற பெண் கைது
ஸ்ரீவில்லிபுத்தூரில் கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அய்யம்பட்டி தெருவை சேர்ந்தவர் இந்திரா (வயது 57). இவர் மங்காபுரம் பள்ளி ரோட்டில் கஞ்சா விற்றதாக போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் குருவத்தாய் அவரை கைது செய்தார். பின்னர் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.