ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? என்று மக்கள்எதிா்பாா்த்துள்ளனா்.

Update: 2023-05-21 18:45 GMT

உளுந்தூர்பேட்டை நகர பகுதியில், பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் சாலையில் அடிக்கடி கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. எனவே நகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் சாலையை சரியாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோாிக்கை விடுத்து வருகிறாா்கள். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்.

Tags:    

மேலும் செய்திகள்