வன உயிரின வார விழா போட்டி

வன உயிரின வார விழா போட்டி நடைபெற்றது.

Update: 2022-09-24 18:05 GMT

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சார்பில் வன உயிரின வார விழா விழிப்புணர்வு போட்டி புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் பள்ளியில்  நடைபெற்றது. இதில் ஓவியம், பேச்சு போட்டி, வினாடி-வினா, கட்டுரை போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. போட்டியை மாவட்ட வன அலுவலர் பிரபா உத்தரவின் பேரில் வனச் சரகர்கள் தீபா (புதுக்கோட்டை), மேகலா (அறந்தாங்கி) உள்பட அதிகாரிகள், வனச்சரகர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்