பவானிசாகர் அணை அருகே மோயாற்றில் முதலை நடமாட்டம்

பவானிசாகர் அணை அருகே மோயாற்றில் முதலை நடமாட்டம்

Update: 2023-01-20 21:08 GMT

பவானிசாகர்

பவானிசாகர் அணைக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் பகுதியில் இருந்து வரும் மோயாரும் நீர்வரத்து ஆதாரங்களாக விளங்குகிறது. இதில் கூடலூர் பகுதியில் இருந்து வரும் மோயாற்றின் கரையோரம் முதலை ஒன்று இருந்துள்ளது. இதுபற்றிய தகவல் பரவியதும் பவானிசாகர் அணையின் கரையோரப் பகுதியில் இருக்கும் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். தங்கள் கால்நடைகள் மற்றும் மனிதர்களுக்கு இந்த முதலையினால் ஆபத்து ஏற்படலாம் என அவர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்