நெல்லையில் பரவலாக மழை

நெல்லையில் பரவலாக மழை பெய்தது.;

Update: 2023-05-28 20:29 GMT

நெல்லை:

நெல்லையில் கோடை வெயில் கடுமையாக இருந்து வந்தது. நேற்று 104 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியவில்லை. தென்மேற்கு பருவ காற்று வீச தொடங்கி இருந்த போதிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இந்த உக்கிரத்தை தணிக்க நேற்று மாலை 5 மணி அளவில் நெல்லையில் திடீர் மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன், பேட்டை பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்