நெல்லையில் பரவலாக மழை

நெல்லையில் பரவலாக மழை பெய்தது.;

Update:2023-10-23 00:30 IST

நெல்லையில் நேற்று மதியம் வெயில் அடித்தது. இரவு 9 மணி அளவில் மழை பெய்யத் தொடங்கியது. பாளையங்கோட்டை சமாதானபுரம், சாந்திநகர், மேலப்பாளையம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்