சென்னையில் பரவலாக மழை
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாராங்களில் மழை பெய்து வருகிறது.;
சென்னை,
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாராங்களில் மழை பெய்து வருகிறது.அண்ணாநகர், எழும்பூர், சென் ட்ரல், அசோக்நகர் கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர்,சூளைமேடு, புரசைவாக்கம், வடபழனி, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.