திறப்பு விழா எப்போது?

விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-15 18:59 GMT

விருதுநகர் யூனியன் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழாவிற்கு தயாராகி வருகின்றது. இதனை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்