நடிகர் ரஜினிகாந்த் அண்ணனுக்கு வரவேற்பு

Update: 2023-02-12 19:30 GMT

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்ய நாராயணா சேலம் வந்தார். அவரை மாநில பாரத சேவா செயலாளர் சேலம் கனகராஜ் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் பாரத சேவா மாநில ஒருங்கிணைப்பாளர் தம்புராஜ், ரஜினி ரசிகர் மன்ற செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இணை செயலாளர் ஜெய்சங்கர், மண்டல செயலாளர் ஆத்தூர் சுரேஷ், மாநகர செயலாளர் குரால்நத்தம் சந்திரசேகர், மாநகர இணை செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் ஆத்தூர் முருகன், மாதேஷ், பாபு, சுரேஷ்பாபு, தமிழ்மணி, தனபால், குகை அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்