களை எடுக்கும் பணி மும்முரம்
பெரம்பலூர் அருகே நிலக்கடலை செடிகளில் களை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் அருகே எளம்பலூரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை செடிகளில் பெண் விவசாய கூலி தொழிலாளர்கள் களை எடுக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டதை படத்தில் காணலாம்.