சாலையில் வீணாகிய குடிநீர்

உடன்குடியில் குழாய் உடைப்பால் சாலையில் குடிநீர் வீணாகியது.;

Update: 2023-05-10 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி மெயின் கீழ பஜார் வழியாக செல்லும் தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் நேற்று காலையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து வெளியேறிய குடிநீர் பஜார் சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிவீணாகியது. இந்த குடிநீர் குழாய் உடைப்பு நேற்று மாலையில் சீரமைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்