திருப்பூர்
வெள்ளகோவில் பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் உப்புபாளையம் அமைந்துள்ள மேல்நிலை நீர்தொட்டிக்கு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதையும் அதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது. மேலும் உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தினால் மேல்நிலை நீர் தொட்டிக்கு செல்லும் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளது. இந்த கோடை காலத்தில் குடிநீர் வீணாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்களும், தன்னார்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.