அருவி போல் கொட்டிய தண்ணீர்
போடி அருகே பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் அருவிபோல் கொட்டியது
போடி பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்தது. இதனால், கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் அருவிபோல் கொட்டியது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.