தடுப்பணையில் வழிந்தோடி செல்லும் தண்ணீர்

ஆண்டாங்கோவில் தடுப்பணையில் தண்ணீர் வழிந்தோடி செல்கிறது.

Update: 2022-12-04 19:30 GMT

கரூர் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக ஆண்டாங்கோவில் தடுப்பணையில் தண்ணீர் வழிந்தோடி செல்வதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்