தடுப்பணையை தாண்டி செல்லும் தண்ணீர்

அரவக்குறிச்சி அருகே கொத்தப்பாளையம் தடுப்பணையை தாண்டி சீறிப்பாய்ந்து தண்ணீர் சென்றதை படத்தில் காணலாம்.

Update: 2023-10-17 19:00 GMT

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினால் அமராவதி அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கொத்தப்பாளையம் தடுப்பணையை தாண்டி சீறிப்பாய்ந்து சென்றதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்