வீணாகும் குடிநீர்
குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது.
விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் ெரயில்வே மேம்பாலத்தின் இறக்கத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.