ஆதார் அட்டை இணைக்க ஆர்வத்துடன் கலந்து கொண்ட வாக்காளர்கள்

ஆதார் அட்டை இணைக்க வாக்காளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட னர்.

Update: 2022-09-04 19:17 GMT


இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் உள்ளடங்கிய 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் நேற்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைக்க விண்ணப்பித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்