வாக்காளர் சேர்ப்பு பணி

தேவர்குளம் பகுதியில் வாக்காளர் சேர்ப்பு பணி நடந்தது

Update: 2022-11-26 20:48 GMT

பனவடலிசத்திரம்:

மானூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவர்குளம் பகுதியில் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை ஆய்வு செய்தார். இதில் ஜெயலலிதா பேரவை செந்தில்குமார், மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு இணைச் செயலாளர் அந்தோணி டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்