தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்த தன்னார்வலர்கள்

முக்கூடலில் தாமிரபரணி ஆற்றை தன்னார்வலர்கள் சுத்தம் செய்தனர்

Update: 2022-11-26 20:53 GMT

முக்கூடல்:

பாபநாசத்தில் தொடங்கி புன்னக்காயல் வரை செல்லும் தாமிரபரணி ஆறு தற்போது மாசுபட்டு வருகிறது. இதனால் தன்னார்வலர்கள் சிலர் இணைந்து முக்கூடலில் தாமிரபரணி ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றுக்குள் கிடந்த துணிகள் மற்றும் கழிவுகளை அகற்றினர். மேலும் மது பாட்டில்கள் ஏராளமாக ஆற்றுக்குள் கிடந்தது. சுமார் ஒன்றரை டன்னுக்கும் மேலாக குப்பை கழிவுகளை அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்