கைப்பந்து போட்டி

பாளையங்கோட்டையில் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2023-06-11 18:57 GMT

இட்டமொழி:

பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம் புதுமனையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன் தொடங்கி வைத்தார். இதில் பாளையங்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் வேலன்குளம் எம்.முருகன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், பொதுக்குழு உறுப்பினர் எம்.கண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் நா.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்