விருதுநகர் மாஜிஸ்திரேட் பணியிட மாற்றம்

விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2022-09-21 19:17 GMT

தமிழகம் முழுவதும் 8 சிவில் நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட் பி.ஏ.நிஷாந்தினி திருச்சி மாவட்டம் முசிறி கூடுதல் மாவட்ட முன்சீபாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்