சிந்தாமணியில் கிராமசபை கூட்டம்

மூலைக்கரைப்பட்டி அருகே சிந்தாமணியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது

Update: 2022-10-03 22:49 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே சிந்தாமணி பஞ்சாயத்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் எம்.ஜேசுமிக்கேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எல்.தேவராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி செயலர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்