சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள முருக பெருமானுக்கு கந்த சஷ்டி விழா நடைபெற்றது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து முருக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.