மேம்பாலத்தில் வளர்ந்த செடி, கொடிகள்ளை அகற்ற வேண்டும்

மேம்பாலத்தில் வளர்ந்த செடி, கொடிகள்ளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-17 18:26 GMT

மேம்பாலத்தில் வளர்ந்த செடி, கொடிகள்ளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரக்கோணம்- காஞ்சீபுரம் மற்றும் திருத்தணி நெடுஞ்சாலைகளில் உள்ள மேம்பாலங்களில் பாதசாரிகளின் நடைபாதையின் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. மணல் குவியல்களும், குப்பைகளும் உள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் செடி, கொடிகள், மணல் குவியல்கள், குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்