வேதாரண்யம் அரசு கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு

வேதாரண்யம் அரசு கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு

Update: 2022-11-02 18:45 GMT

வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் துணை பேராசிரியராக பணியாற்றிய சூரியகாந்தி பதவி உயர்வு பெற்று, வேதாரண்யம் அரசு கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்று கொண்ட முதல்வருக்கு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்