மாலைப்பொழுதில் வானில் நிகழ்ந்த வர்ணஜாலத்தையும், அதை அழகுற பிரதிபலித்த மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தையும், ஒருசேர நமது கேமரா உள்வாங்கி உங்கள் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கிறது.