வைகுண்ட ஏகாதசி பகல் பத்து அலங்காரம்

வைகுண்ட ஏகாதசி பகல் பத்து திருவிழாவில் 3-ம் நாளான நேற்று மதுரை கூடலழகர் வியூக சுந்தரராஜ பெருமாள் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Update: 2022-12-25 19:54 GMT

வைகுண்ட ஏகாதசி பகல் பத்து திருவிழாவில் 3-ம் நாளான நேற்று மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வியூக சுந்தரராஜ பெருமாள், அழகர்கோவிலில் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், திருமோகூர் கோவிலில் வழித்துணை பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்