மதுரை தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பல தெரு மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம், அலகு குத்தி ஊர்வலமாக வந்தபோது எடுத்த படம்.