மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

Update: 2023-05-20 18:45 GMT

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி நள்ளிரவில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஜகத் ஜனனி அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊஞ்சலில் அருள்பாலித்ததையும், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனா். 

Tags:    

மேலும் செய்திகள்