உச்சினி மாகாளி அம்மன் கோவில் பொங்கல் விழா

உச்சினி மாகாளி அம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்றது.;

Update: 2023-05-31 19:47 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை பெரியபுளியம்பட்டியில் உச்சினி மாகாளி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அக்னி சட்டி திருவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்