சங்கரலிங்கனார் சிலைக்கு மரியாதை
சங்கரலிங்கனாரின் சிலைக்கு கலெக்டர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு என பெயர் வர காரணமாக இருந்த தியாகி சங்கரலிங்கனாரின் நினைவு தினத்தையொட்டி விருதுநகரில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு கலெக்டர் மேகநாதரெட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்