மாலை அணிவித்து அஞ்சலி
பெரம்பலூரில் சாலை விபத்தில் இறந்த பிரபாகரனின் உடலுக்கு சினிமா இயக்குனர் டி.ராஜேந்தர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பெரம்பலூரில் சாலை விபத்தில் இறந்த பிரபாகரனின் உடலுக்கு சினிமா இயக்குனர் டி.ராஜேந்தர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரபாகரனின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அருகில் டி.ராஜேந்தரின் தம்பியும், சிம்பு ரசிகர் மன்ற மாநில தலைவருமான வாசு உள்ளார்.