லால்குடி நகராட்சி யில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

லால்குடி நகராட்சி யில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-06-13 19:43 GMT

லால்குடி நகராட்சி ஓம குளம் ரூ.80 லட்சம் செலவில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று அங்கு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நகராட்சித் தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் நடந்தது. இதில் நகராட்சி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் சுரேஷ், நகராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்