டிரான்ஸ்பார்மர் அமைக்க வலியுறுத்தல்
டிரான்ஸ்பார்மர் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.;
நகையில் சீரான மின் வினியோகம் இல்லை. இது குறித்தும், அடிக்கடி மின்னழுத்த மாறுபாடு ஏற்படுவது குறித்தும் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரியத் துறையினர் நகை வடக்கு பால் பண்ணைச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்கும் வகையில் டிரான்ஸ்பார்மர் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.