காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி நிர்வாக அலுவலர் இடமாற்றம்

Update: 2023-05-31 19:00 GMT

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் ருக்மணி. இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி நிர்வாக அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அங்கு பணியாற்றி வந்த ரமேஷ் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி நிர்வாக அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்