நிலக்கடலை சாகுபடி குறித்து பயிற்சி

தலைஞாயிறில் நிலக்கடலை சாகுபடி குறித்து பயிற்சி நடந்தது.

Update: 2023-03-16 18:45 GMT

வாய்மேடு:

தலைஞாயிறு வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் நிலக்கடலை, எள் பயிர் சாகுபடி குறித்து ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிக்கல் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் சந்திரசேகர் பேசினார். வேளாண் அலுவலர் நவீன் குமார், ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்மா திட்டமேலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை உதவி ஆத்மா திட்ட மேலாளர்கள் சுதந்திரா, மாசேதுங் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்