இல்லம் தேடி கல்வி குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி
இல்லம் தேடி கல்வி குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடந்தது.
இல்லம் தேடி கல்வி குறித்து தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி தாந்தோணிமலை வட்டார வளமையத்தில் நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டிய கற்றல், கற்பித்தல் நிகழ்வுகள் குறித்தான பயிற்சி வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.