ஸ்ரீவில்லிபுத்தூர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 200 பேர் என்.சி.சி.க்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அதிகாரி வருண் குமார் சான்றிதழ்கள் வழங்கி பயிற்சி அளித்தார்.